Submit Story

You must be logged in to submit new link.

சமர்பித்தலுக்கான வழிமுறைகள்

இந்த தளம் சிறப்பாக வளர்ந்திட கிழே உள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றவும்::

  • இடுகை மொழி: நம் தாய் மொழியான தமிழ் மொழியில் உள்ள இடுகைகளை மட்டுமே இங்கே பகிரவும். வேறு மொழிகளில் உள்ள இடுகைகளையோ அல்லது படங்களை மட்டும் உள்ளடக்கமாக கொண்டு வேறு மொழிகளில் வரும் இடுகைகளையோ இங்கே பகிர வேண்டாம்.
  • எதை பகிரகூடாது: ஆபாசம், வியாபார நோக்கம், சட்ட விரோதமான கருத்துகள், காப்புரிமை மீறல், தனி மனித தாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஊறு விளைவிக்கும் இடுகைகளை பகிராதீர்கள்.
  • இடுகையின் தரம்: உங்கள் தளத்தில் இருந்து இடுகைகளை பகிரும் போது அனைத்து இடுகைகளையும் பகிர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நல்ல தகவல்களை கொண்டு சேர்க்கும் சிறப்பான இடுகை என்று நீங்கள் கருதுபவற்றையே பகிரவும். அந்த இடுகை பிறரை கவருமா என்பதை கருத்தில் கொள்ளவும்.
  • பிரிவுகள்: தமிழ் திரட்டியில் உள்ள பிரிவுகளான செய்திகள், சினிமா, தொழில்நுட்பம், நகைச்சுவை, ஆன்மிகம் மற்றும் படைப்புகள் போன்றவற்றில் அடங்கும் இடுகைகளை மட்டும் பகிரவும். வேறு ஏதேனும் புதிய பிரிவு தேவைப்பட்டால் admin@tamilthiratti.com என்ற முகவரிக்கு பரிந்துரை செய்யவும். வாசகர் வட்டத்தை கணக்கில் கொண்டு பரிசீலனை செய்யப்பட்டு வருங்காலத்தில் சேர்க்கப்படும்.