Category: Select Category

நாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…

ஊரு மேயிர மாட்ட நம்பி நாட்ட கொடுத்துட்டு கோமியத்த வாங்கி குடிசிகிட்டு நிக்கிறோம்… ஊருக்குள்ள ஒரு பழமொழி சொல்வாங்க…. நாய்க்கு ஒரு வேலையும் இல்லையாம் ஆனா நாய் அழைர அழச்சல் வேர யாருக்கும் இல்லயாம்ங்கிர கதையா உலகத்த வெட்டியா சுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்ல…

குதிரைக்கு படையல்

குதிரைகள் எவ்வாறு இம்மக்கள் வாழ்வோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. காரணம் அறிய சிறுமலைக்குள் பிரவேசிப்போமா?

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24

1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான். திமுக 25 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும்,முஸ்லிம் லீக் இடத்திலும் வெற்றி பெற்று 39 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றின. ஆண்ட காங்கிரசோ வெறும் 3 இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று.  

நமது பயணத்தில்…

நல்ல நட்பு நம்மையே வாழவைக்கும் கெட்ட நட்பு நம்மையே கெடுத்துவிடும் நட்பு இன்றி நம் பயணம் தொடராது நல்ல நட்பை நாடி நாம் பயணிப்போம்!

மானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்சப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்

பாட்டி……..ஆத்தாவாகி………..ங்கொக்காவான…….கதை. ஆத்தா நிர்வாக குளறுபடிகளை மறைக்க வாட்ஸ்சப்பில் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.