நாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…

ஊரு மேயிர மாட்ட நம்பி நாட்ட கொடுத்துட்டு கோமியத்த வாங்கி குடிசிகிட்டு நிக்கிறோம்…
ஊருக்குள்ள ஒரு பழமொழி சொல்வாங்க….
நாய்க்கு ஒரு வேலையும் இல்லையாம் ஆனா நாய் அழைர அழச்சல் வேர யாருக்கும் இல்லயாம்ங்கிர கதையா உலகத்த வெட்டியா சுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்ல…

Leave Your Comment