வருமான வரித்துறை சோதனைக்கு நாங்கள் பொறுப்பல்ல – ராஜ்நாத் சிங் tamil.southindiavoice.com
தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணத்தையும் பரிசு பொருள்களையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுரையின் படி காவல் துறை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி பணப்பட்டுவாடா நடக்கிறது என புகார் வந்தால் நேரடியாக களத்திற்கு சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
voters
Report Story