வெற்றிட அரசியல் suransukumaran.blogspot.com
அரசியல் விஞ்ஞானத்தில் ‘வெற்றிடம்’ என்பது சூனியத்திலிருந்து துவங்குகிறது. ஆனால், தொடர்ந்து சூனியமாக இருக்க முடியாது.
அடுத்தடுத்து, அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டே தீரும். அரசு நிர்வாக எந்திரம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஆட்சிகள் மாறினாலும் அந்த எந்திரம் சுழன்று கொண்டேதான் இருக்கும்.
voters
Report Story