Tamil Nadu Weather: லேசான மழைக்கு வாய்ப்பு tamil32.com
வங்காள விரிகுடாவில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
voters
Report Story Related Stories
Share this:
இணைப்புக் கொடுக்க
