கலக்கல் காக்டெயில் 181 kummacchionline.com
போனமுறை தொப்பியும் பிணமும் வலம்வந்து காசு இறைத்து களேபரமாகி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது, பிறகு இரட்டை இலையை பெற இருபக்கமும் இழுத்ததால் இலை இரண்டாகி குக்கரும், சருகுமாகி போட்டிபோட்டு கொண்டிருக்கிறது. தொகுதி மக்கள் மிகவும் பாக்கியசாலிகள். போனமுறை நான்காயிரம் இப்பொழுது அகவிலைப்படி ஏற்றம் பெற்று குக்கரும் ஆறாயிரம் ரொக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தல் இப்பொழுதும் \"வரும்…………………ஆனா வராது\"……………..என்ற செய்தியை எதிர்நோக்கி பாடிகாட் முனீஸ்வரனுக்கு படையல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆர் கே நகர் வாக்காள பெருமக்கள்.
voters
Report Story