சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 – 2020 ) லக்கினம் ரிஷபம்! jothidadeepam.blogspot.in
ரிஷப லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மேஷ லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்,
voters
Report Story