2019 ரெனால்ட் கேப்சர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது autonews360.com
ரெனால்ட் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கேப்சர் கார்களை இந்தியாவில் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் 9.50 லட்ச ரூபாய் விலையில் ( எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது. இந்த காம்பேட் எஸ்யூவி கார்கள் எதிர்வரும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு உள்ளதோடு, வழக்கமாக உள்ள ஆக்டிவ் மற்றும் பேசிவ் டெக்னாலஜிகளுடன் வெளி வந்துள்ளது.
voters
Report Story