தத்துவம் பாஸ்

பூவுல சிக்குன நார் மணக்கும்
                சேத்துல சிக்குன கார்டயர் நாறும்
     இலட்சம் ரூபாய் முதல் போட்டா முதலாளி
     இலட்சியம்ன்னு வாய்முதல் போட்டா அரசியல்வாதி
     சோப்பு போட்டா நுரைக்கும்
     ஆப்பு வைச்சா நுரைக்குமா?
     மாய்ஞ்சு மாய்ஞ்சு மேக்கப் போட்டாலும்
     மசக்கைக்குப் பின்னால அழகு மட்டுதான்!
                அம்மான்னு வாய்நிறைய கூப்பிட்ட பிள்ளை
     “சும்மா இருன்னு சொன்னா வளர்ந்திடுச்சுன்னு அர்த்தம்!

Report Story