ச்சும்மா தமாஷ் கவிதை

0
              அன்னா ஆன்னா ஆடிப்போனா ஆவணி !
                                ன்னா தாவன்னா தமன்னா போட்டா தாவணி!
                                ன்னா இயன்னா ஐப்பசி போனா கார்த்திகை!
                                இலியான்னா பேசினா தமிழ் வார்த்தைகள்!
                                ன்னா வன்னா ஊருக்கு போனா ஊர்மிளா!
                                ஊருக்குள்ளாற நல்லதொரு தேர்விழா!
                                ன்னா வன்னா எதிர்த்த வீட்டு கோமளா!
                                இழுத்துகிட்டு ஓடினா உங்களுக்கு கோபமா?
                                ன்னா ஐயன்னா ஜன்னலோரம் பொண்ணுதான்!

                                ஜன்னலோரம் பொண்ணுமேல ஐயாவுக்கு கண்ணுதான்
ச்சும்மா தமாஷ் கவிதை
ச்சும்மா தமாஷ் கவிதை
குறிப்பு- கவிஞர் பெருமக்கள் கோபம் கொண்டு ஏவுகணைக் கவி்தைகளை செலுத்தி விடாதீர்கள்