கூடுகள் தேடும் பறவைகள் தீபாவளி கவிதை

              நீண்டுகிடக்கும் சோக பாதையில்
                                நெளிந்தே வளைந்தும் போகின்றான்
                                வேண்டும் கடவுள்கள் எல்லாம்
                                வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
                                அண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
                                அதையே தீபாவளி என்றழைப்போம்
                                தீண்டா இன்பம் தேடும்ஏழைக்கோ
                                தீபாவளி விழா  தீராவலியாகும்

Report Story