Story Tag: News
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷின் அடுத்த படக்கூட்டணி tamil32.com
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரஜினி, சசிகுமார் ,விஜய் சேதுபதி ,சிம்ரன் ,திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் “பேட்ட” திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளதாக பேச்சு நிலவியது. இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் எந்தவித தகவலும் கூறவில்லை. ஆனால் தற்போது அவருடைய அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய அடுத்த…
நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65% tamil32.com
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை tamil32.com
மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா? tamil32.com
தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு tamil32.com
தனது சிகிச்சை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இனி பாகிஸ்தானிற்கு தண்ணீர் இல்லை tamil32.com
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு tamil32.com
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது
கமல்ஹாசன்-பாரிவேந்தர் சந்திப்பு tamil32.com
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சில கட்சிகள் கூட்டணி அறிவிப்புகளையும் தொகுதி பங்கீடு களையும் அறிவித்து வருகின்றனர் இந்த வேளையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இவர்கள் கூட்டணி குறித்து பேசி இருப்பார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை tamil32.com
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது.
24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக tamil32.com
தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
அமித் ஷா இன்று தமிழகம் வருகை tamil32.com
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில்.
தேமுதிக யார் பக்கம் ? பரபரப்பான அரசியல் களம் tamil32.com
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் தேமுதிக இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட வெளியிடவில்லை.
கமல் மக்கள் நீதி மய்யம் மூலம் ஒரு ஆண்டு காலம் சாதித்தது என்ன? tamil32.com
எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பிறகு சினமா துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது கமல் என்னும் மாபெரும் நடிகனே. சினிமா துறையில் பல நடிகர்கள் தன்னுடைய அரசியல் விசிட்டை இப்பொழுது அப்பொழுது என்று இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கமல் அதிரடியாக பிப்ரவரி 21 2018 அன்று மதுரையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கினார்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக tamil32.com
வருகின்ற மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பும் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது யோசனைகளையும், கனவு திட்டங்களையும் dmkmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருநாவுக்கரசர் – விஜயகாந்த் இன்று சந்திப்பு tamil32.com
சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியா திரும்பி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அவரின் உடல்நலன் குறித்து விசாரிக்க தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இன்று அவருடைய இல்லத்திற்கு செல்கிறார்.
திருமாவளவனுக்கு ஒரே தொகுதி tamil32.com
திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது
மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது tamil32.com
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.
விசுவாசம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வெளியிடக்கூடாது. அஜித் ரசிகர்கள் கண்டனம் tamil32.com
அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து விசுவாசம் படத்தை தயாரித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது tamil32.com
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை tamil32.com
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு வருகிறார்.