Story Tag: Indian FTR 1200 S Race Replica
இந்தியன் FTR 1200 S, FTR 1200 S ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 15.99 லட்சம் autonews360.com
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ரூபாயிலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா பைக்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியீடு autonews360.com
இந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், தனது இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ், 1200 எஸ் ரேஸ் ரிப்ளிகா மோட்டர் சைக்கிள்களை வரும் 19ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கள் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட போதும், இதற்கான விலை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது.