Story Tag: General Elections 2019
அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு! tamil.southindiavoice.com
மக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.
கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.
தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com
மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
யாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்? tamil.southindiavoice.com
பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா? அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா?
ரத்தாகிறதா வேலூரில் தேர்தல்? தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா? tamil.southindiavoice.com
தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? tamil.southindiavoice.com
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.
வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com
மக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
பிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com
தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி! tamil.southindiavoice.com
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com
மக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ! tamil.southindiavoice.com
மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து! tamil.southindiavoice.com
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.
91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்! tamil.southindiavoice.com
முதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
மறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை! tamil.southindiavoice.com
ஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,
சோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் tamil.southindiavoice.com
உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்! tamil.southindiavoice.com
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.