Story Tag: Chandra
Election Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம் tamil32.com
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி இடத்துக்கு தற்போது சுஷில் சந்திராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.