Story Tag: Audi SQ8
புதிய தோற்றத்துடன் இந்தியாவில் வெளியானது ஆடி எஸ்கியூ8. முழு விவரம் உள்ளே! autonews360.com
புதிய ஆடி எஸ்கியூ8 கார்கள் அதிகளவிலான 4.0 டர்போ டீசல் இன்ஜின்களுடன் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் டெக்னாலஜி கொண்டதாக இருக்கும். வி8 இன்ஜின்கள் மைன்ட் பிளாகிங் 900 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவிகள் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.