Story Tag: உயரமான பெண்
இலக்கை நோக்கும் உயரமான பெண் drbjambulingam.blogspot.com
சின்னப் பையனாக இருந்தாலும், சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவளுடனே விளையாட விரும்புகின்றனர். உடன் படிப்போர் அவளுடைய கால்களின்மீது உட்கார்ந்து கொண்டு நகைச்சுவை பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகின்றனர். பருந்து- கோழி விளையாட்டின்போது பருந்தாக சில மாணவர்கள் பறந்து துரத்தி வரும்போது கோழியாக விளையாடும் மாணவர்கள் அவளுடைய பாதுகாப்பில் காப்பாற்றப் படுகின்றனர்.